சிலந்திகள் எப்பொழுதும் தன் பின்னிய வலையில் மாட்டிக்கொள்ளாது இதற்கு பின்னணியில் உள்ள ரகசியம் பற்றி தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்...
ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிதான பாணியில் பிரத்யேகமாக வலையைப் பின்னும். இது மற்ற பூச்சிகளை தனக்கு இரையாக்க வலை பின்னும்.
சிலந்தி தன் வலையில் மற்ற பூச்சிகளை சிக்க வைக்க சில கண்ணிகளை வைக்கும். இவை வலைபின்னிய சிலந்திகளுக்கு மட்டுமே தெரியும். இதனால் இவைதான் பின்னிய வலையில் சிக்காது.
ஆனால், ஒரு சிலந்தி மற்ற சிலந்தி பின்னிய வலையில் சிக்கிக்கொள்ளக்கூடும்.