Webdunia - Bharat's app for daily news and videos

Install App

65-வது தேசிய விருது: முழுவிபரம் உள்ளே

Webdunia
வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (15:06 IST)
இன்று 65-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது
 
விருது பட்டியல் கீழே.
 
சிறந்த தமிழ்ப் படம் : டூலெட்
 
சிறந்த தெலுங்கு படம் : காஸி
 
சிறந்த இந்தி படம் : நியூட்டன்
 
சிறந்த மலையாளப் படம் : தொண்டிமுதலும் த்ரிக்‌சாக்‌ஷியும்
 
சிறந்த கன்னடப் படம் : ஹேபெட்டு ராமக்கா
 
சிறந்த பெங்காலி படம் : மயுராக்‌ஷி
 
சிறந்த மராத்தி படம் : கச்சா லிம்பு
 
சிறந்த திரைப்படம் : வில்லேஜ் ராக்ஸ்டார் 
 
அதிகம் கவனம் ஈர்த்த படம் : பாகுபலி 2
 
சிறந்த நடிகை : ஶ்ரீதேவி (மாம்)
 
சிறந்த நடிகர் : ரித்தி சென் (நகர்கீர்தன்)
 
சிறந்த துணை நடிகர் : ஃபகத் ஃபாசில் (தொண்டிமுதலும் த்ரிக்சாச்ஷியம்)
 
சிறந்த துணை நடிகை : திவ்யா தத்தா (இராடா)
 
சிறந்த இயக்குநர் : ஜெயராஜ் (பயானகம்)
 
சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை)
 
சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மான்  (மாம்)
 
சிறந்த பின்னணிப் பாடகி : சாஷா திரிபாதி (காற்று வெளியிடை)
 
சிறந்த பின்னணிப் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் (விஸ்வாசபுரம் மன்சூர்)
 
சிறந்த பாடலாசிரியர் : ஜெ.எம். பிரஹலாத்
 
சிறந்த திரைக்கதை : சஜீவ் பசூர் ( தொண்டிமுதலும் த்ரிக்சாஷியும்)
 
சிறந்த வசனம் : சம்பித் மோகன்டி (ஹலோ அர்சி)
 
சிறந்த ஒளிப்பதிவு : நிகில் எஸ்.பிரவீன் (பயானகம்)
 
சிறந்த படத்தொகுப்பு : ரீமா தாஸ்
 
சிறந்த கலை இயக்கம் : சந்தோஷ் ராமன் (டேக் ஆஃப்)
 
சிறந்த சண்டை அமைப்பு-  பாகுபலி 2
 
சிறந்த நடன இயக்குநர் - கணேஷ் ஆச்சார்யா 
(டாய்லட் ஏக் ப்ரேம் கதா)
 
தாதா சாகேப் பால்கே விருது : வினோத் கண்ணா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments