Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

90 எம்எல்! டிரெய்லர்ல காட்னது ஒண்ணு கூட இல்லை ... டுவிட்டர் விமர்சனம்

Advertiesment
90 ML
, வெள்ளி, 1 மார்ச் 2019 (10:24 IST)
ஓவியா நடித்துள்ள 90ml திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அனிதா ஓடிப் இயக்கத்தில் சிம்பு இசையமைப்பில் ஓவியா கதாநாயகியாக நடித்துள்ள படம் 90ml. 

இந்தப் படத்தின் டிரைலர் மிக ஆபாசமாகவும் இரட்டை அர்த்த வசனங்களும் இருந்ததால் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ட்ரெய்லரில் காண்பித்த எந்த விஷயமும் படத்தில் இல்லை என டுவிட்டரில் ரசிகர்கள் பொங்கி உள்ளனர். 
 
அதே நேரம் படம் பார்க்கும்படி  இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம் சிம்புவின் mass entry படத்தில் இருப்பதாகவும் சிம்புவின் பஞ்ச் வசனங்கள் சிறப்பாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
90 ML


90 ML

90 ML


90 ML

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணத்துக்காக திண்டாடும் நித்யா.. ! மகளுக்கு ஆபத்து தாடி பாலாஜி பகீர் குற்றச்சாட்டு!