Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் ராம்சரணை சந்திக்க 231 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற ரசிகர்

ram chraran with fan
, திங்கள், 30 மே 2022 (17:50 IST)
சினிமா முன்னணி நடிகருமான ராம்சரணை பார்க்க அவரது ரசிகர் ஒருவர் 231 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்றுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சாரம் சரண்  நடிப்பில், ராஜமெளலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் மிகப்பெரியவெற்றி பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில்,ராம்சரண் ரசிகர்களில் ஒருவரான ஆந்திராவைச் சேர்ந்த ஜெயராஜ், சுமார் 231 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சாதனை படைத்தார்.

தன் வயலில் விளைந்த நெல் மணிகளைக் கொண்டு ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம்சரணின் கதாப்பாத்திரத்தை வரைந்து அவருக்குப் பரிசளித்துள்ளார். இப்புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரைகுறை ஆடை அணிவது அவருக்கு பிடிக்காது- பிரபல நடிகை