Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (14:25 IST)
மாரி 2 படத்தில் நடிகை சாய் பல்லவி, வரலட்சுமியை தொடர்ந்து பசங்க 2 படத்தில் நடித்த வித்யா இணைந்துள்ளார்.
 
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாரி 2. பாலாஜி மோகன் இயக்கிவரும் இந்தப் படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கை தனுஷின் பிறந்த நாளன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்தப் படத்தில், பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை வித்யா இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments