Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகமாய் வந்து போகிறேன்... குறும்புக்கார பொண்ணு இந்த அமேரா தஸ்தர்!

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (14:06 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது அழகான இடத்திற்கு ட்ரிப் அடித்துள்ளார். அப்போது மேக கூட்டங்கள் ஒன்று கூறி அவரது காரை சுற்றி வந்துள்ளது. அந்த அழகை ரசித்த அமேரா காருக்கு வெளியில் தலையை விட்டு போஸ் கொடுத்துள்ள அழகான புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். ஜாலி ட்ரிப் அடிக்குறது பெருசில்ல பார்த்து பத்திரம் என்று பாசமாக அட்வைஸ் கமெண்ட் செய்துள்ளனர் ரசிகர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Under blue skies, Mountains by my side, The wind in my hair, And the earth beneath me, I am one with the universe, My spirit is free.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்