Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாலினியை திட்டிய நடிகர் அஜித்…. உண்மையை உடைத்த பப்லு

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (17:42 IST)
தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் மிகவும் பிரபலமானவராகவும் ,பொன்னுமணி படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லனாகவும் நடித்தவர் தற்போதும் நடித்துக் கொண்டிருப்பவர் பப்லு. இவர் நடிகர் அஜித், ஷாலினி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில்,  நான் ஒருமுறை ஹோட்டலில் சாப்பிடச் சென்றிருந்தேன். அதே ஹோட்டலுக்கு நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தன் மகளுடன் சாப்பிட வந்தார். நான் அவரிடம் பணியாற்றியதில்லை என்பதால் அவரிடம் பேசுவதாக எண்ணி ஒரு ஹாய் சொல்லும்போது அதை அவர் கவனிக்கவில்லை எனில் நன்றாக இருக்காது என அவருடன் பேசாமல் இருந்துவிட்டேன்.

பின்னர் ஒரு நாள் அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் ஷாலினி அஜித் உங்கள் அலைபேசி எண்ணைக் கேட்பதாகக் கூறினார்கள். நானும் சரி கொடுங்கள் என்றேன்.

அடுத்த நிமிடமே ஷாலினி அஜித் அவர்கள் எனக்கு போன் செய்து, என்னிடம் மன்னிப்புக் கேட்டார்.அத்துடன் அன்று ஹோட்டலில் தான் பேசாதது குறித்து அஜித்திம் கூறியதாகவும், அதற்கு அஜித், ’’பப்லுவின் தங்கை எனது கிளாஸ் மேட் எனவும் அவர் பள்ளியிலும், சினிமாவிலும் எனக்கு சீனியர் என்றும் நீ தான் பேசியிருக்க வேண்டும் என்று என்னிடம் அவர் கோபித்துக் கொண்டதாக கூறினார்.’’

இதை அஜித் ஷாலினியிடன் கூற வேண்டியதில்லை; அதனால் அஜித் ஒரு ஜென்டில் மேன் எனப் புகழ்ந்துள்ளார் நடிகர் பப்லு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments