Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி தல ஆத்விக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (19:19 IST)
குட்டி தல ஆத்விக் அஜித்தின் பிறந்தநாள் புகைப்படங்கள் இணையத்தில் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாக பரவிவருகிறது.  


 
சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக்கின்  3 வது பிறந்தநாள் கொண்டாட்டம் பிரபல நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் தற்போது ஆத்விக்கின் பிறந்தநாள் புகைப்படங்கள் அஜித் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 
 
கடந்த ஆண்டு தனது இரண்டாவது பிறந்தநாளின் போது  குட்டி தல ஆத்விக்கின் புகைப்படத்தை தந்தை அஜித்தை போன்று எடிட் செய்து பைக்கில் குட்டி தல மாஸாக அமர்திருப்பது  போன்ற புகைப்படம் ஒன்றை உருவாக்கி அஜித் ரசிகர்கள் வைரலாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments