Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவாவுக்கு உதவி செய்யும் நடிகர் தனுஷ் !

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (21:40 IST)
இந்தியாவின் மைக்கெல் ஜாக்சன் என்று அழைக்கபடுவர் பிரபுதேவா. இவர் இந்தியாவில் முக்கியமா இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் இவரது அடுத்த படத்தை நடிகர் தனுஷ் பிரமோஷன் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

த்ரிஷா இல்லைனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்க்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அடுத்து பாகீரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் நடிகர் பிரபுதேவா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்திருக்கிறார். இப்படத்தின் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது.

இப்படத்தின் டீசர் வரும் 19 ஆம் தேதி ரிலீஸாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இப்படத்தை புரமோஷன் செய்யவுள்ளார்.#BagheeraTeaser

மேலும் நடிகை அம்ரியா தஸ்தூர் அனேகன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments