Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

WWE வீரர்களுடன் விளம்பரத்தில் நடித்த கார்த்தி... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

WWE வீரர்களுடன் விளம்பரத்தில் நடித்த கார்த்தி... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (15:22 IST)
கார்த்தி இப்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்து அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களில் முதலில் ஜப்பான் படமும், அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கும் படமும் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவர் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும், டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்திலும் அடுத்து நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போத் WWE வீரர்களுடன் இணைந்து ஒரு தனியார் நிறுவனத்துக்கான விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் அவருடன் இணைந்து படம் பண்ண இருந்தேன்… இயக்குனர் மாரி செல்வராஜ் உருக்கம்!