Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கருணாஸ் மகள் திருமணம்.. மாப்பிள்ளை ஹேண்ட்ஸமா இருக்றேப்பா!

Advertiesment
Actor karunas
, புதன், 8 பிப்ரவரி 2023 (09:44 IST)
தமிழ் திரைப்பட குணசித்திர நடிகர், காமெடி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தமிழக அரசியல்வாதி என பன்முகம் கொண்டிருப்பவர் நடிகர் கருணாஸ். 
Actor karunas
இவர் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு டயானா என்ற மகளும் கென் என்ற மகனும் உள்ளனர். 
Actor karunas
கென் தனுஷின் அசுரன் படத்தில் அவரின் மகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் கருணாஸ் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது. 
Actor karunas
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலனை கரம்பிடித்தார் கியாரா அத்வானி - திருமண புகைப்படங்கள்!