Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் தேடலில் கிடைத்த புதையல் - மனைவிக்கு பிறந்தாள் வாழ்த்து கூறிய புகழ்!

என் தேடலில் கிடைத்த புதையல் - மனைவிக்கு பிறந்தாள் வாழ்த்து கூறிய புகழ்!
, வியாழன், 19 ஜனவரி 2023 (14:32 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகப்பெரும் அளவில் பிரபலமானார். முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் trp'க்காக புகழ் போட்டியாளரானார். 
 
குறிப்பாக ஷிவாங்கியுடான் சேர்ந்து அண்ணன், தங்கச்சிச்சியாக அவர்கள் செய்த அட்ராசிட்டிகளை மக்கள் வெகுவாக ரசித்தனர். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இதனிடையே பேன்சி என்ற தனது காதலியை பெற்றோர் சம்மதத்துடன் புகழ் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் மனைவியின் பிறந்தநாளில் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோ ஒன்றை வெளியிட்டு,  '" ஒப்பனை இல்லாகாவியம் என் தேடலில் கிடைத்த புதையல் என்னவள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பென்ஸி என கூறி வாழ்த்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அழகியா இருந்தாலும் கொஞ்ச தள்ளியே இருக்கட்டும் - விக்னேஷ் சிவனுக்கு கண்டீஷன் போட்ட அஜித்!