Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

நடிகர் விக்ரமுக்கு என்ன ஆச்சு? பி.ஆர்.ஓ விளக்கம்!

vikram
, வெள்ளி, 8 ஜூலை 2022 (16:08 IST)
பிரபல நடிகர் விக்ரம் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் விக்ரம் உடல் நிலை குறித்து பிஆர்ஓ யுவராஜ் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் விக்ரம் அவர்களுக்கு காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும் அதிகப்படியான காய்ச்சல் காரணமாக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு என்ற தகவலில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இன்று மாலை அல்லது நாளை விக்ரம் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவர் தற்போது மருத்துவர்களின் சிகிச்சை நலமாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண் கவரும் விக்ரம் & ஸ்ரீநிதி ஷெட்டியின் புதிய ‘கோப்ரா’ ஸ்டில்கள்!