Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரோட்டா சூரிதான் எங்களுக்கு பணம் தரணும்! – நடிகர் விஷ்ணு விஷால் குற்றச்சாட்டு!

Advertiesment
Cinema
, வெள்ளி, 9 அக்டோபர் 2020 (14:12 IST)
நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை ஏமாற்றியதாக சூரி அளித்துள்ள புகாருக்கு விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளார்.

நிலம் வாங்கி தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் 2.70 கோடி ஏமாற்றியதாக நடிகர் சூரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் ”என் மீதும் என் தந்தையின் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உள்நோக்கம் உள்ளது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாக இருந்த ஒரு படத்திற்காக சூரிக்கு நடிக்க அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது. ஆனால் அவர் அட்வான்ஸ் தொகையை திரும்ப தரவில்லை. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் வழியில் நியாயமாக பயணிப்போம். இதுபற்றி ஊடகங்கள் நடுநிலை தன்மையுடன் செய்தி வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஞ்சனா இந்தி ரிமேக்: அக்ஷய் குமாரின் மிரட்டலான நடிப்பில் "லட்சுமி பாம்" ட்ரைலர்!