Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்ல மகளின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய KGF நடிகர் யாஷ்!

Advertiesment
Actor yash
, திங்கள், 6 டிசம்பர் 2021 (13:46 IST)
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1 கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். 

Actor yash
இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இவர் மொக்கின மனசு என்ற படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகை ராதிகா பண்டிட்டை காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Actor yash
அதையடுத்து இந்த தம்பதிக்கு 2018 ஆம் ஆண்டு அய்ரா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. அய்ரா கன்னட சினிமா ரசிகர்களிடையே பெரும் பேமஸ். அதற்கு காரணம் யாஷ் அடிக்கடி அய்ராவின் கியூட் வீடியோக்களை சமூகலைத்தளத்தில் பதிவிடுவது தான். இந்நிலையில் மகள் ஐராவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த அஜித்தின் அம்மா பாடல்!