Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜாக்கெட் போடாமல் பின்புறத்தை அப்பட்டமாக காண்பித்த அனேகன் பட நடிகை!

Advertiesment
Amyra Dastur
, வெள்ளி, 28 ஜூன் 2019 (19:19 IST)
அனேகன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தவர் அமைரா டஸ்டுர். இவர் தமிழ் ரசிகர்கள் மனதை ஒரே படத்தின் மூலம் கொள்ளை கொண்டார். 


 
அதன் பின்னர் பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வரும் இவர் கவர்ச்சி காட்டுவதில்  கொஞ்சம் கூட தயங்குவதில்லை. அவ்வப்போது பிகினி உடையில் போட்டோ ஷூட்  நடத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
அந்தவகையில் தற்போது மீண்டும் படுமோசமான பிகினி உடையணிந்து  நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிக அளவில் ரசிக்கப்பட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

Amyra Dastur

 
ஒரு சிலரோ இந்த புகைப்படத்தை பார்த்து என்ன ஜாக்கெட் போடலயா? என்று அவரை மோசமாக விமர்சித்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த பொண்ணு என்ன சொல்ல போகுதோ! லாஸ்லியா குறித்து கஸ்தூரியின் டுவீட்