Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குட்டி ட்ரவுசரில் குஷி மோடில் போட்டோஷூட்.. ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் ஆல்பம்!

குட்டி ட்ரவுசரில் குஷி மோடில் போட்டோஷூட்.. ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் ஆல்பம்!
, வியாழன், 29 ஜூன் 2023 (10:42 IST)
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி தமிழில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு இப்போது அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் நடித்திருந்தார்.  அதன் பிறகு வேறு எந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் இன்னும் அவரை மறக்கவில்லை.
webdunia

இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், சமூகவலைதளங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவர் பகிரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் உடனடியாக வைரலாகின்றன.
webdunia

அந்த வகையில் இப்போது அவர் பச்சை நிற ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிங்க் நிற சேலையில் ஜொலிக்கும் அழகில் ரகுல் ப்ரீத் சிங்!