Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: பிரபல நடிகை ஓப்பன் டாக்!!!

அஜித்கிட்ட இத கேக்காம விடமாட்டேன்: பிரபல நடிகை ஓப்பன் டாக்!!!
, சனி, 23 மார்ச் 2019 (11:55 IST)
நடிகை அஜித்தை நேரில் பார்த்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார்.
 
நடிகை மேகா ஆகாஷின் முதல் தமிழ் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படம் ரிலீசாவதில் தாமதமானதால் அதன் பின்னர் அவர் நடிப்பில் பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்.
webdunia
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித்தை நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இவ்வளவு ஹேண்ட்சமாக இருக்கிறீர்கள் என கேட்பேன் என கூறினார். இதனை கேள்விபட்ட அஜித் ரசிகர்கள் மேகா ஆகாஷை பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இவர பார்த்தா டக்குன்னு ஐ லவ் யூ சொல்லிடுவேன்: மேகா ஆகாஷ் பளீச்!!!