Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டூ பீஸ் உடையில் கவர்ச்சியான புகைப்படம் –இந்த நடிகை யாருனு தெரியுதா?

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (18:07 IST)
தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சாரா ஜேன் தியோஸ்.

அதன் பின் தமிழில் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனால் பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அங்கும் போதுமான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சில ஆண்டுகள் காணாமல் போனார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு வைசராஸ் ஹவுஸ் என்ற படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தனது நீச்சல் உடை புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து மீண்டும் ரசிகர்களின் பார்வை சாராவின் பக்கம் விழ ஆரம்பித்துள்ளது. இனிமேலாவது வாய்ப்புகள் கிடைக்குமா என்று பார்ப்போம்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments