Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாவை ‘சார்’ என அழைத்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய அதிதி ஷங்கர்!

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:23 IST)
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது தந்தையை ‘சார்’ என அழைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் 
 
அதில் பான் இந்திய திரைப்படத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது நீங்கள்தான் என்றும் கற்பனைகளை திரையில் கொண்டு வருவதில் நீங்கள் வல்லவர் என்றும் அதிதிபதிவிட்டுள்ளார். மேலும் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த ஷங்கர் சார் அவர்களுக்கு நன்றி என்றும், எப்போதும் என்னுடன் இருக்கும் அப்பாவுக்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவ் உசெய்துள்ளார்.  இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது 
 
இந்த நிலையில் அதிதி நடித்த ‘விருமன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments