Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுச்சி லீக்ஸில் ஐஸ்வர்யா ராஜேஷின் லிப்லாக்! வைரலாகும் புகைப்படம்!

Advertiesment
Actress Aishwarya rajesh
, செவ்வாய், 28 மே 2019 (19:58 IST)
சுச்சி லீக்ஸ் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பின்ணணி பாடகியான சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் உள்ள பல நடிகர் நடிகைகளின் அந்தரங்கள் இணையத்தில் லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கோலிவுட்டையே அதிரவைத்தது. பின்னர் இது போலி கணக்கு என  இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. இருந்தும் தற்போது கூட அதே பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று இயங்கி வருகிறது.
 
இந்த நிலையில் தற்போது அந்த போலி ட்விட்டர் பக்கத்தில் பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷின் லிப் லாக் மற்றும் படுகவர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள் அவர் நடித்த படங்ககளில் இடம்பெற்றிருக்கும் என சிலர் கூறிவருகின்றனர்.

Actress Aishwarya rajesh

 
ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை எந்த படத்திலும் இந்த அளவிற்கு கவர்ச்சியாக நடித்தது இல்லையே என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஆனால் நங்கள் ஆராய்ந்து பார்த்ததில் இந்த புகைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘போதைக் காதல்’ என்ற ஆல்பம் சாங்கில் இருந்து தான் வெளியாகியுள்ளது. இப்பாடலை கௌதம் வாசுதேவ் மேனன்  இயக்க கார்த்திக் இசையமைத்து  மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய படத்துக்காக 8 மணி நேரம் பயிற்சி எடுக்கும் விஜய் - செம வைரல் வீடியோ