Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லைகா தயாரிப்பில் படம் இயக்கும் ரஜினிகாந்த் மகள்… ஆனால் தமிழில் இல்லையாம்!

லைகா தயாரிப்பில் படம் இயக்கும் ரஜினிகாந்த் மகள்… ஆனால் தமிழில் இல்லையாம்!
, சனி, 2 அக்டோபர் 2021 (15:32 IST)
ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே ப்ளாப் ஆனதால் அடுத்தடுத்து படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இப்போது அவர் லைகா தயாரிப்பில் ஒரு தெலுங்கு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்கிய அட்லி… ஷாருக்& நயன் பங்கேற்பு!