Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாராய்?

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ’தலைவர் 169’. நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments