Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித் ஷாலினி தம்பதிகளின் க்யூட்டான புகைப்படம்… இணையத்தில் வைரல்!

அஜித் ஷாலினி தம்பதிகளின் க்யூட்டான புகைப்படம்… இணையத்தில் வைரல்!
, திங்கள், 28 நவம்பர் 2022 (09:00 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கடந்து வெற்றிகரமாக மணவாழ்க்கையை நடத்திவருகின்றனர். இப்போது வெளிநாட்டில் அஜித் மற்றும் ஷாலினி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாரிசு நடிகை என்ற விமர்சனத்தால் பாதிக்கபட்டேன்… ஜான்வி கபூர் வேதனை!