Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி சொன்னதை கேட்டு ஷாக் ஆன அஜித்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (21:19 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் 'ஜி'. இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை என்றாலும் இந்த படம் ஒரு நடிகருக்கு மறக்க முடியாத படமாக அமைந்தது. அவர்தான் நடிகர் அம்பானி சங்கர்.


 


முதல் படத்திலேயே அஜித்துடன் அறிமுகமான பெருமை பெற்ற அம்பானி சங்கர் அந்த படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவங்கள் குறித்த சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இவரது உருவத்தை பார்த்து சின்னப்பையன் என்று நினைத்த அஜித், அம்பானியை பார்த்து 'கியூட் பாய்' என்றாராம். அப்போது குறுக்கிட்ட லிங்குசாமி அஜித்திடம் அம்பானி சங்கரின் உண்மையான வயதை கூறியுள்ளார். அம்பானியின் வயதை கேட்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தாராம் அஜித்

இதேபோல் த்ரிஷாவும் அம்பானியின் வயதை கேட்டு ஆச்சரியம் அடைந்துள்ளார். 'ஜி' படத்தை அடுத்து சிம்புவின் 'வல்லவன்' படத்தில் நடித்த அம்பானி தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதாகவும் மீண்டும் அஜித் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments