Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித், விஜய் பட நடிகை தொழிலதிபருடன் திருமணம் !

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (21:24 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், இவர்கள் இருவருடன் இணைந்து நடிக்க வேண்டி பலரும் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் நடித்த ஒரு நடிகை தற்போது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அஜித்தின் விஸ்வாசம் மற்றும் விஜய்யின் பைரவா,சர்க்கார் ஆகிய படங்களில் நடித்தவர் பாப்ரி கோஷ். மேற்கு வங்கமாநிலத்தைச் சேர்ந்த அவர் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய திருமணத்திற்கு சினிமாத்துறையினர் பலரும் வாழ்த்துகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments