Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு பயலே 2: அமலா பாலுக்கு சிந்து சமவெளி இரண்டாம் பாகமா??

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (19:46 IST)
ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் படம் திருட்டு பயலே 2. இந்த படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா மற்றும் அமலா பால் நடித்துள்ளனர்.


 
 
இந்த படத்தின் ப்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் அமலா பால் மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
தற்போது விஐபி 2 படத்தில் குடும்ப பெண்ணாக நடித்துவிட்டு சினிமாவில் இன்னும் சற்று வருடங்கள் நிலைத்து நிற்க இந்த படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறாரோ என தோன்றுகிறது. 
 
திருட்டு பயலே படம் கள்ளக்காதல் தொடர்பான படம் என்பதால் திருட்டு பயலே 2 படமும் அவ்வாறே இருந்தால், இது அமலா பாலிற்கு அவர் நடித்த முதல் படமான சிந்து சமவெளியின் இரண்டாம் பாகமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments