Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் ஆங்கராகும் மணிமேகலை... புதிய துவக்கத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (21:55 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால்  தனியாக வசித்து வந்தார்கள்.
 
பின்னர் தொடர்ந்து இருவரும் மிகவும் கடினமாக உழைத்து மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டார்கள். மணிமகெலைக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய மைல் கல்லாக அமைந்தது. இந்நிலையில் மணிமேகலை  தற்போது தொகுப்பாளினியாக கலக்க அமெரிக்கா கிளம்பியதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments