Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 25 May 2025
webdunia

ஆலுமா டோலுமா பாடல் எனக்கே பிடிக்கவில்லை… அனிருத் ஓபன் டாக்!

Advertiesment
அனிருத்
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:25 IST)
பிரபல இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்த ஆலுமா டோலுமா பாடல் முதலில் தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் லஷ்மி மேனன் ஆகியோர் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். அந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசையும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதிலும் குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் இணையத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த பாடலை தனக்கு முதலில் பிடிக்கவில்லை என்று அனிருத் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

ஆனால் சிறுத்தை சிவாதான் நம்பிக்கை வைத்து அந்த பாடலை பயன்படுத்தினார் எனவும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை பேரு இத Zoom பண்ணீங்க? எதுவுமே போடாமல் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!