Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’அண்ணாத்த ’’படம் ரூ.100 கோடி வசூல்!

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (22:11 IST)
தீபாவளி பண்டிகை நாளில் ரஜினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆன நிலையில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்ததாகவும் இன்றும் பல நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு ரஜினியின் 2.0 படம் ஒரே நாளில் 33 கோடி வசூல் ஈட்டியது.

இந்நிலையில், ரஜியின் அண்ணாத்த படம் உலகமெங்கிலும் ரூ.100 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வம் தகவல் தெரிவிக்கிறது. இந்த வருட தீபாவளி அண்ணாத்த தீபாவளியாக ஆகியுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரவேண்டும் என்று சொன்னால் நான் ஒப்புக் கொள்வேனா?- அரவிந்த் சுவாமியின் கவனம் ஈர்த்த பேச்சு!

நான் சிலரை கைதூக்கிவிட நினைத்தேன்… ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டார்கள் – சார் பட நிகழ்ச்சியில் விமல் பேச்சு!

வெள்ளி விழாவை நோக்கி செல்லும் ராமராஜனின் ‘சாமானியன்’… 115 ஆவது நாள் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments