Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உடல் எடை ஏறிய அனுஷ்கா… வெளியான புகைப்படம்!

Webdunia
வியாழன், 13 மே 2021 (10:35 IST)
நடிகை அனுஷ்கா அடுத்த திரைப்படங்களில் நடித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதேபோல பிரபாஸுடன் இவர் நடித்த வரலாற்று சிறப்பு மிக்கதிரைப்படமான பாகுபலி திரைப்படம் இருக்கு பெரும் புகழும் பெற்று தந்தது. கூடவே உலகம் முழுக்க உள்ள ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்திக்கொண்டார். 

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்துக்கு பின்னர் அவர் அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும் தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. அதே போல அந்த படத்துக்காக அவர் ஏற்றிய உடல் எடை அதன் பிறகு குறையவே இல்லை. அதற்காக அனுஷ்கா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் உடல் எடை குறையவே இல்லை. இந்நிலையில் இப்போது குண்டான உடலோடு அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்? அதிர்ச்சி தகவல்..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கொண்டே காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அருண்.. யார் அந்த காதலி?

அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்ட ‘கங்குவா’ தயாரிப்பாளர்.. அரசு அளித்த பதில்..!

பாவாடை தாவணியில் டிரடிஷனல் லுக்கில் போஸ் கொடுத்த ஹன்சிகா!

வெண்ணிற உடையில் கையில் ரோஜாவுடன் போஸ் கொடுத்த கியாரா அத்வானி!

அடுத்த கட்டுரையில்
Show comments