Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தமிழ் திரைப்படத்தில் அனுஷ்கா: இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் தமிழ் திரைப்படத்தில் அனுஷ்கா: இயக்குனர் யார் தெரியுமா?
, புதன், 2 மார்ச் 2022 (18:53 IST)
நீண்ட இடைவேளைக்கு பின்னர் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ரெண்டு என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜயின் வேட்டைக்காரன் அஜித்தின் என்னை அறிந்தால் உள்பட பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அனுஷ்கா
 
 கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு திரைப்படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அனுஷ்கா மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் 
 
அனுஷ்காவின் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஏஎல் விஜய் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைட்டான பனியனில் structure ஷேப்பு காட்டி மூடேத்திய தர்ஷா குப்தா!