Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆனந்த்ஷங்கரின் அடுத்த படத்தில் அர்ஜூன் ரெட்டி' ஹீரோ

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (04:07 IST)
சமீபத்தில் விக்ரம் நடித்த சூப்பர் ஹிட் படமான 'இருமுகன்' படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த்ஷங்கரின் அடுத்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோவாக சமீபத்தில் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படம் அர்ஜூன்ரெட்டி' படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டா' இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி இன்று காலை பத்து மணிக்கு வெளியாகிறது

ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி ஹீரோயின் ஷாலினி பாண்டே தமிழில் ஜிவி பிரகாஷூடன் 100% காதல்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில் தற்போது அந்த படத்தின் ஹீரோவும் தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments