Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்த்திபன் படத்தில் பணியாற்றினாரா மறைந்த ஓவியர் இளையராஜா!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (14:51 IST)
ஓவியங்களை தத்ரூபமாக வரையும் திறமை கொண்ட ஓவியர் இளையராஜா இன்று கொரோனாவினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஓவியக் கலைஞர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் ஏற்கனவே இளையராஜா மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்த நடிகரும் இயக்குனருமான பார்த்டிபன், தற்போது மறைந்த இளையராஜா தனது படத்தில் உதவி இயக்குனராக அறிவித்துள்ளார். பார்த்திபன் இயக்கி நடித்த ’இவன்’ என்ற திரைப்படத்தில் இளையராஜா உதவி இயக்குனராக பணியாற்றியதை டைட்டில் கார்டு போர்டை புகைப்படமாக பதிவு செய்து குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஒரு நிகழ்வில் என்னைச் சந்திக்க ஓவியர் இளையராஜா 10 நிமிடங்களில் Portrait வரைந்து கொடுத்தார்.’இவன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததோடு, ‘நாளைய இயக்குநர்கள்’என்று பெயர் போட்டு இளையராஜாவை உற்சாகப்படுத்த, பின் உலக புகழ் பெற்று இன்று இவ்வுலகைப் பிரிந்தது வருத்தம்’ என்று குறிப்ப்பிட்டுளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments