Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருவின் குரல் படத்தில் அருள்நிதிக்காக ஒரு காட்சியை இயக்கிய பாரதிராஜா.!

திருவின் குரல் படத்தில் அருள்நிதிக்காக ஒரு காட்சியை இயக்கிய பாரதிராஜா.!
, புதன், 12 ஏப்ரல் 2023 (07:48 IST)
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனத்தின் அடுத்த பட ரிலீஸாக ’திருவின் குரல்’ ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர் என்றும் நாயகியாக ஆத்மிகா நடித்து வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள அருள்நிதி ‘ இந்த படத்தில் எனக்காக ஒரு காட்சியை பாரதிராஜா சார் இயக்கினார். அது ஒரு ரொமாண்டிக்கான சீன். அவர் இயக்கத்தில் ஒரு காட்சியில் நடித்தது எனக்கு பெருமை’ எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூனியர் என் டி ஆர் படம் பற்றி முதல் முறையாக பேசிய வெற்றிமாறன்!