Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யா-சயிஷா திருமணம் இந்த இடத்தில் தான் பிரமாண்டமாக நடக்கபோகிறதாம்!

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (12:43 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின்  பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா இன்னும் ஒரு சில நாட்களில் பேமிலி மேன் ஆகப்போகிறார்.


 
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பங்குபெற்று அத்தனை பெண்களுக்கும் அல்வா கொடுத்துவிட்டு எஸ்கேஎப் ஆன ஆர்யா இறுதியாக நடிகை சயீஷாவை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துள்ளவிருப்பதாகவும் செய்திகள் உலாவந்தது. 
 
வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய்ஷா ஆர்யாவுடன் சேர்ந்து கஜினிகாந்த்  படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது காதல் வயப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து உடனடியாக திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் ,மார்ச்  9ஆம் தேதி திருமண வரவேற்பு சங்கீத் விழாவில் தொடங்கி மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக இந்த திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 
 
தற்போது ஆர்யா பல்வேறு நடிகர் நடிகைகளை சந்தித்து தனது திருமண பத்திரிக்கையை கொடுத்து வருகிறாராம் சமீபத்தில் நண்பர் விஷாலை சந்தித்து திருமண பத்திரிக்கை கொடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 
ஆர்யா - ஷாயிஷா திருமணத்தில் பல்வேறு நடிகர் நடிகைகளோடு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்