Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஸ்வின் காட்டில அடைமழை... ஷிவாங்கி குரலில் ட்ரெண்டான அடிபொலி சாங்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (12:42 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவாங்கி அஷ்வின். இவர்களது ஜோடி எல்லோருக்கும் பிடித்துப்போக தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. 
 
ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருகிறார். அதே போன்று அஸ்வின் ஒரு பக்கம் படம் மற்றும் ஆல்பம் சாங் உள்ளிட்டவற்றில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஓணம் பண்டிகையின் ஸ்பெஷலாக அஸ்வின் அடிபொலி  என்கிற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இந்த பாடலை பிரபல மலையாள நடிகர் வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் ஷிவாங்கி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் வெளியான ஒரே நாளில் 1.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments