Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரை திட்டிய பாடகி வைரலாகும் ஆடியோ

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:40 IST)
பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்க நாதன் யூடியூப் வீடியோவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

இவருக்கு பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட பயில்வான் ரங்க நாதன் பாடலி சுசித்ரா குறித்து சர்ச்சையான கருத்துகள் தெரிவித்தார்.

இதையடுத்து பாடகி சுசுத்ரா, பயில்வான் ரங்க நாதனுக்கு போனில் தொடர்புகொண்டு அவரை திட்டியுளார், அந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மின்னல் வேகத்தில் ‘கேங்கர்ஸ்’ பட ஷூட்டிங்கை முடித்த சுந்தர் சி

GOAT படத்தில் நயன்தாரா நடிக்க மறுத்தக் காரணம் இதுதானா?

"தோழர் சேகுவரா" திரை விமர்சனம்!

பெயரை மாற்றிக் கொண்ட ஆலியா பட்!

பெண் திரைப்படக் கலைஞர்கள் மீது ஆபாசமான அவதூறு பரப்பும் காந்தராஜ், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மகளிர் ஆணையம் இப்பிரச்சனையில் தலையீட வேண்டும்- அனைத்திந்த

அடுத்த கட்டுரையில்
Show comments