Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (17:11 IST)
இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

காப்புரிமை சட்டத்துக்கு எதிராக,   37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக  இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் மனுதாரர் ஜோதி.

காப்புரிமை
மேலும் காப்புரிமை சட்டத்துக்கு முரணாக 3710 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார்.
 
மேலும் சென்னையில் உள்ள 5 கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் வெளியிட வாய்ப்புள்ளதாக வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் இணைதளங்களில் இப்படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
 
இதனையடுத்து சர்கார் படம் இம்மாதம் 6 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments