Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஸ்ட் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட முன்னணி நகைக்கடை நிறுவனம்!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (17:26 IST)
பீஸ்ட் படத்தில் முக்கியமான செட் ஒன்று 8 கோடி ரூபாய் செலவில் ஷாப்பிங் மால் போல உருவாக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏபரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாட்டு ஒன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி உள்ளது.

இந்நிலையில் படத்தின் முக்கியமானக் காட்சிகளை எல்லாம் படமாக்க மிகப் பிரம்மாண்டமாக ஷாப்பிங் மால் செட் ஒன்று அமைக்கப்படுள்ளது. இந்த செட் அமைக்க சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு செலவானதாக சொல்லப்படுகிறது. இதை ஒட்டுமொத்தமாக ஒரு முன்னணி நகைக்கடை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாம். அதற்குப் பதிலாக அந்தக் கடையின் விளம்பரம் ஷாப்பிங் மால் மற்றும் படத்தில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments