Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘பீஸ்ட்’ ரிலீஸ் உரிமையை பெற்ற இந்த நடிகரின் நிறுவனமா?

, செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:47 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரின் நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
webdunia
 
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரிலீஸ் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவின் தந்தை நடத்திவரும் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனத்தில் நடிகர் வெங்கடேஷ் பங்குதாரராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
‘பீஸ்ட்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றது உண்மை என்றால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே விஜய் நடித்த பிகில் மற்றும் மாஸ்டர் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லூசு பையா...கதறி அழுத அமீருக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்னனு பாருங்க!