Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீஎன்ட்ரிக்கு ரெடியாகும் பாரதிராஜா! இவர்கள் நடித்தால்... உடனே பச்சை கொடி

Webdunia
ஞாயிறு, 18 நவம்பர் 2018 (15:04 IST)
இயக்குனர் இமயம் பாரதிராஜா ரஜினியையும் கமலையும் வைத்து படம் இயக்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
16 வயதினிலே படம் மூலம் ரஜினி, கமலை இணைந்து நடிக்க வைத்தவர் பாரதிராஜா. கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வருகிறார். சமீப கால அரசியல் நிகழ்வுகளை கடுமையாக சாடி வரும் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கும் முடிவில் இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், அரசியலில் இருந்து நான் மொத்தமாக ஒதுங்கிவிட்டேன். நாம் தமிழர் கட்சியில் நான் உறுப்பினராக இல்லை.  தொடர்ந்து படங்களை இயக்குவதையே விரும்புகிறேன். கமல் ஒத்துக்கொண்டால், அவரை வைத்து இயக்கத் தயாராக இருக்கிறேன். அதேபோல் ரஜினியை வைத்து படம் இயக்கவும் தயாராக இருக்கிறேன். நல்ல நல்ல படங்களைக் கொடுக்கவேண்டும் என்பதே என் ஆசை.
 
இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments