Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய் கொடுக்கிறீங்களா இல்லையா? - மும்தாஜிடம் சண்டை போடும் செண்ட்ராயன்

Webdunia
வியாழன், 12 ஜூலை 2018 (15:46 IST)
10 ரூபாய்க்காக மும்தாஜிடம் செண்ட்ராயன் சண்டை போடும் காட்சிகள் அடங்கிய புரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
நேற்று வெளியான வீடியோக்களில் தாடி பாலாஜியை மஹத் தரக்குறைவாக பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில், மஹத்தை சிறையில் அடைக்கும் முடிவை தான் எடுத்ததாக ஜனனி ஐயர் தெரிவிக்கிறார். அதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுகிறார். 
 
தான் பேசியதற்காக தாடி பாலாஜியிடம் மஹத் மன்னிப்பும் கேட்கும் காட்சிகள் நேற்று ஒளிபரப்பப்பட்டது. ஆனாலும், அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
அதேபோல், அடுத்து வெளியிடப்பட்ட வீடியோவில் 10 ரூபாய்க்காக மும்தாஜிடம் செண்ட்ராயன் சண்டை போடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 
இதைப்பார்க்கும் போது ஏதோ வித்தியாசமான விளையாட்டை பிக்பாஸ் கொடுத்துள்ளது தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments