Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா - புகைப்படத்தை பாருங்க!

Webdunia
ஞாயிறு, 7 ஜூலை 2019 (12:20 IST)
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது  மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார்.   


 
தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சொல்லப்போனால் ஓவியா ஆர்மிஸை விட லொஸ்லியா ஆர்மிஸ் தான் அதிகம். இந்நிலையில் லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் உள்ள தண்ணி இல்லாத நீச்சல் குளத்தில் 2 ஆண் நண்பர்களுடன் பாட்டு பாடி நடனமாடுகிறார்.


 
முகன் ராவ் அந்த குளத்தில் ஓய்யாரமாக படுத்துக்கொண்டிருக்க லொஸ்லியா பாட்டுபாடிக்கொண்டே நடனமாடுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments