Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரான்ஸ்பரண்ட் ட்ரஸ்ஸில் லாஸ்லியா கொடுத்த லேட்டஸ்ட் போஸ்!

Webdunia
திங்கள், 29 மே 2023 (13:04 IST)
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர். பிக்பாஸில் லாஸ்லியா- கவின் காதல் தான் சூடு பிடித்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக எடுத்து சென்றது. இவர்களின் காதலுக்கு அவர்களது ஆர்மிஸ் பெரும் ஆதரவு கொடுத்தனர். பின்னர் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால் எந்த படமும் பெரியளவில் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அவர் சமூகவலைதளங்கள் மூலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் தவறான வழியில் செல்வது வருத்தமாக உள்ளது: இயக்குனர் மோகன் ஜி

த்ரிஷாவுக்கு ஒரு குத்துசாங்.. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த சூப்பர் பாடல்.. எந்த படத்திற்கு?

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா…? கசிந்த தகவல்!

நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்