Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறக்கமுடியாத நாள்... கதறி அழுத பிக்பாஸ் ரக்ஷிதா!

Advertiesment
Bigg boss rakshitha
, வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (18:43 IST)
சீரியல் நடிகையான ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மக்களுக்கு பரீட்சியமனார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 
 
அதில் மக்களிடையே நற்பெயர் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். 
Bigg boss rakshitha
இந்நிலையில் தற்போது கமலுடன் விழா ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார் . அப்போது அவரை கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுத போட்டோக்களை வெளியிட்டு "மறக்கமுடியாத நாள் "என கூறி பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Bag விளம்பரத்துக்கு இப்படி கவர்ச்சியா? சைசா காட்டி இழுக்கும் பிரியங்கா சோப்ரா!