Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி டாப் அணிந்து டாப் ஆங்கில் வீடியோ வெளியிட்ட புஷ்பா புருஷன் ரேஷ்மா!

Webdunia
செவ்வாய், 5 மே 2020 (13:31 IST)
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சிகளுக்கு கட்டுப்பாடின்றி இருந்து வரும் இவர் வயதுக்கு மீறிய ஹாட் உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவது , புகைப்படம் பதிவிடுவது என பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டி டாப் ஒன்றை அணிந்து கொண்டு மொத்த அழகையும் வெளிக்காட்டி டாப் ஆங்கிளில் எடுத்த டிக்டாக் வீடியோ இன்ஸ்டாவில் வெளியிட்டு வசீகரித்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

You are all you need #savage #igotthis #lemmeshowyou #boredinthehouse #hopeful #therearebetterdayscoming #wewillgetthroughthis #lifeisbeautiful #strongwomen

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments