Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் ஷெரின் அப்பா திடீர் மரணம்.. யாரும் தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை என வருத்தம்..!

Mahendran
வியாழன், 6 ஜூன் 2024 (15:57 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின் அப்பா திடீரென கடந்த வாரம் காலமாகிவிட்டதாகவும் ஆனால் தனக்கு ஒரு வாரமாக தகவல் யாரும் தெரிவிக்கவில்லை என்றும் வருத்தமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவு செய்து உள்ளார். 
 
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் விசில் உள்பட சில படங்களில் நடித்தவர் நடிகை ஷெரின். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டிருந்தார். 
 
இந்த நிலையில் நான் ஷெரின் தந்தை கடந்த வாரம் காலமாகிவிட்டதாகவும் ஆனால் அவர் காலமானதை தனது யாரும் தெரிவிக்கவில்லை என்றும் வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 
 
மேலும் தனது தந்தையை தான் அதிகம் நேசித்ததாகவும் அவருடைய அன்புக்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கியதாகவும் அவர் மறைந்து விட்டார் என்ற தகவலை கேட்டு தனது இதயம் சுக்கு நூறாக உடைந்து விட்டதாகவும் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷெரின் பதிவு செய்துள்ளார்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அமரன் படத்தின் நடிகர் தேர்வு தவறென்று முதலில் நினைத்தேன்… இயக்குனரைப் பாராட்டிய ஞானவேல் ராஜா!

சென்னையின் கூட்ட நெரிசலானப் பகுதிகளில் கூலி ஷூட்டிங்கை நடத்தும் லோகேஷ்!

பாலிவுட்டில் அவர எல்லோரும் ஒதுக்குனாங்க… கங்குவா வில்லன் குறித்து சூர்யா பகிர்ந்த சம்பவம்!

அடுத்தடுத்து பெரிய இயக்குனர்கள்… சிவகார்த்திகேயன் போடும் மாஸ்டர் ப்ளான்!

அடுத்த கட்டுரையில்
Show comments