ஆண்+கள் தினமாம் இன்று!மீதி தினங்கள்?பெண்கள் தினங்களே! தென்னங்கள், பனங்கள் அதுவும் ஒரு மரத்துக் கள் உடலுக்கு நல்லதாம்.(சுவைத்ததில்லை இதுவரை)தெ.கள், ப.கள் போல ஆண்கள்-பெண்கள் இருவருமே போதை வஸ்துவே!ஒரு மரம் போல, ஒரே மனமாய் வாழ முடிவதில்லை.தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக் conti pic.twitter.com/15CQP3dTWu
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 19, 2020
Continue...தில்லை கடவுள் போல ஒரு ஆணுடலின் பாதிக்குள் ஒரே ஒரு பெண்ணோ,ஒரு பெண்ணுடலின் மீதிக்குள் ஒரே ஒரு ஆணும் மட்டுமே அபூர்வம்!(அழகி படம் போல அழகன் கதைகள் ஏராளம்)ஆண் பெண் பேதம் மனதிற்கு இல்லை. மனம் போல் வாழ்வோம்- யார் மனமும் நோகாமல். pic.twitter.com/vc0yLUKexb
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 19, 2020