Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாட்டில் கேப் சேலஞ்சை தனது ஸ்டைலில் திறந்து காட்டிய - பிரபல கவர்ச்சி நடிகை!

Advertiesment
Adah Sharma
, வெள்ளி, 5 ஜூலை 2019 (18:05 IST)
ப்ளூ வேல் சேலஞ், ஐஸ் பக்கட் சேலஞ், கிக்கி சேலஞ் என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக பிரபலமாகி வந்ததை அடுத்து தற்போது  "பாட்டில் கேப் சேலஞ்" இணையத்தில் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

 
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான கேம் வந்து இனைஞர்கள் பட்டாளத்தை அதற்குள் மூழ்கடித்துவிடும். அந்தவையில் சமீபநாட்களுக்கு முன்னர் பல ஆபத்தான கேம் சேலஞ்களுக்கு இளைஞர்கள் தங்கள் உயிரை துட்க்ஷமென கருதி விளையாடினர். இதற்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் அந்த விளையாட்டுகளுக்கு தடை விதித்தனர். 
 
இந்நிலையில் தற்போது புது விதமான உயிருக்கு ஆபத்து விளைவிக்காத விதத்தில் "பாட்டில் கேப் சேலஞ்" என்ற கேம் தற்போது இணையத்தில் மெகா ட்ரெண்டாகி வருகிறது. இதில் பங்கேற்பவர்கள் காலால் பாட்டில் மூடியை திறந்து அதை வீடியோ எடுத்து வெளியிடவேண்டும்.
 
ஆரம்பத்தில் பல ஹாலிவுட் ஹாலிவுட் நடிகர் ஜேசன் இதை செய்த இந்த கேம் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதை அடுத்து பின்னர் நடிகர்கள் அக்ஷய் குமார் , அர்ஜுன் போன்றோர் இந்த சேலஞ்சை செய்து காட்டி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு சமீபத்தில் வைரலாகின்னர். 
 
அந்தவகையில் தற்போது பிரபல நடிகை அடா சர்மா இதை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் காலால் மூடியை திறக்கவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவின் ஷாக்ஷியின் காதலால் கடுப்பாகி கத்திய அபிராமி - ப்ரோமோ!